Emergency Fund என்றால் என்ன? ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை❓️

💪எதிர்பாராத செலவுகளை சமாளிக்க Emergency Fund எப்படி உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Emergency Fund ஏன் முக்கியம்?
வாழ்க்கையில் எதிர்பாராத செலவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

●மருத்துவ அவசரநிலை
●வேலை இழப்பு
●வியாபார இழப்பு
●குடும்ப அவசர செலவுகள்

இவற்றை சமாளிக்க கடன் வாங்காமல் உதவுவது Emergency Fund.

🤔எவ்வளவு சேமிக்க வேண்டும்?

பொதுவாக 6 முதல் 12 மாத குடும்ப செலவுக்கு சமமான தொகையை Emergency Fund ஆக வைத்திருக்க வேண்டும்.

➡️உதாரணம்:
மாதச் செலவு ₹30,000 என்றால்,
Emergency Fund = ₹1.8 லட்சம் முதல் ₹3.6 லட்சம் வரை.
எங்கே வைத்திருக்கலாம்?
✅ Savings Account
✅ Liquid Mutual Fund
✅ Short Term Deposit

நன்மைகள்
》கடன் தேவையை குறைக்கும்
》மனஅழுத்தத்தை குறைக்கும்
》நிதி சுதந்திரத்தை அதிகரிக்கும்

முடிவுரை:-
பெரிய முதலீட்டிற்கு முன் Emergency Fund உருவாக்குவது மிகவும் அவசியம்.

ஆலோசனைக்கு:
SS Insurance & Finserv Solutions
📞 73731 29992
📞 73731 25552

Comments

Popular posts from this blog

INSURANCE ( இன்சூரன்ஸ்)

📣Term Insurance என்றால் என்ன❓️ ஏன் அனைவரும் வாங்க வேண்டும்❓️

2026-ல் Life Insurance ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம்?